| | | |
| |
| | | |
| |
| பிந்திய செய்திகள் | | பாகிஸ்தானுக்கான சவுதி அரசின் உதவி தொகை 15 பில்லியன் டொலராக உயர்வு |
| [ வியாழக்கிழமை, 23 மே 2013, 04:31.04 பி.ப ] |
பாகிஸ்தானுக்கு சவுதி அரசு கடந்த காலங்களில் பல உதவிகளை செய்து வந்தது. குறிப்பாக நவாஸ் ஷெரீப் ஆட்சியின் போது, தொடர்ந்து உதவிகள் வழங்கப்பட்டு வந்தன. [மேலும்] | |
| ஆளில்லா விமான தாக்குதலில் 4 அமெரிக்கர்கள் பலி: ஒபாமா ஒப்புதல் |
| [ வியாழக்கிழமை, 23 மே 2013, 04:24.20 பி.ப ] |
அமெரிக்க ஜனாதிபதி பாரக் ஒபாமா, நேற்று செனட் உறுப்பினர்களிடம் பயங்கரவாத எதிர்ப்பு குறித்து அரசு எடுத்து வரும் நடவடிக்கைகள் குறித்து உரையாற்றினார். [மேலும்] | |
| பிரான்ஸ் ஆளுங்கட்சி நாடாளுமன்ற உறுப்பினருக்குச் சிறை |
| [ வியாழக்கிழமை, 23 மே 2013, 03:11.11 பி.ப ] |
பிரான்சின் ஆளுங்கட்சியான இடதுசாரி சோசலிசக் கட்சியைச் சேர்ந்த நாடாளுமன்றப் பெண் உறுப்பினரான சில்வியா ஆண்டுரூஸ்(Sylvie Andrieux), அரசுப் பணத்தை போலி நிறுவனங்களுக்கு வழங்கிய குற்றத்திற்காக ஒரு லட்சம் யூரோ அபராதமும், ஓராண்டு சிறைத்தண்டனையும் பெற்றுள்ளார். [மேலும்] | |
| பொஸ்டன் குண்டு வெடிப்பு குற்றவாளிகளுக்கு தொடர்புடைய நபர் சுட்டுக்கொலை |
[ வியாழக்கிழமை, 23 மே 2013, 01:30.17 பி.ப ] [ ] |
பொஸ்டன் குண்டுவெடிப்புச் சம்பவத்தில் தொடர்புடையவர்களுடன் நெருங்கிய தொடர்பு வைத்திருந்ததாக கூறப்பட்ட நபர் பொலிசார் துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்டார். [மேலும்] | |
| குறைவாக சம்பளம் வாங்கும் இஸ்ரேல் நாட்டு ஜனாதிபதி |
| [ வியாழக்கிழமை, 23 மே 2013, 10:42.36 மு.ப ] |
இஸ்ரேல் நாட்டில் இரண்டாவது ஜனாதிபதி இட்ஸ்ஹாக் பென்-சவி, தனது கார் டிரைவரை விட 40 சதவீதம் குறைவாக சம்பளம் வாங்குகிறார். [மேலும்] | |
| அமெரிக்க புவியியல் போட்டியில் 12 வயது இந்திய வம்சாவளி மாணவன் முதலிடம் |
| [ வியாழக்கிழமை, 23 மே 2013, 10:26.55 மு.ப ] |
அமெரிக்காவில் உள்ள 'நேசனல் ஜியோகிராபிக்' என்ற அமைப்பு 'நேசனல் ஜியோகிராபிக் பீ' என்ற போட்டியை ஒவ்வொரு ஆண்டும் நடத்தி வருகின்றது. [மேலும்] | |
| எவரெஸ்ட் சிகரத்தில் ஏறி சாதனை படைத்த 80 வயது முதியவர் |
[ வியாழக்கிழமை, 23 மே 2013, 07:38.31 மு.ப ] [ ] |
ஜப்பானைச் சேர்ந்த யுசிரோ மியுரா என்ற 80 வயது முதியவர் உலகிலேயே மிக உயரமான எவரெஸ்ட் சிகரத்தில் ஏறி சாதனை படைத்துள்ளார். [மேலும்] | |
| கணவர் இல்லாத போது பெண்கள் ஏசியை பயன்படுத்த கூடாது: சவுதி மதகுரு |
| [ வியாழக்கிழமை, 23 மே 2013, 07:09.41 மு.ப ] |
வீட்டில் கணவர் இல்லாத நேரத்தில் பெண்கள் ஏசியை பயன்படுத்துவது ஒழுக்கமற்ற செயல் என்று சவுதியை சேர்ந்த இஸ்லாமிய மத குரு ஒருவர் தெரிவித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. [மேலும்] | |
| 1 1/2 லட்சம் பவுண்டுக்கு ஏலம் போனது ஹாரி பாட்டர் புத்தகம் |
[ வியாழக்கிழமை, 23 மே 2013, 06:50.22 மு.ப ] [ ] |
ஹாரி பாட்டர் புத்தகத்தின் கதாசிரியர் ஜே.கே.ரவுலிங் என்பவர் எழுதிய ஹாரி பாட்டர் கதையின் கையெழுத்து பிரதி 1 1/2 லட்சம் பவுண்டுகளுக்கு ஏலம் போனது. [மேலும்] | |
| அறுவை சிகிச்சைக்கு பின்னரும் உடலை குறைக்க முடியாமல் தவிக்கும் குண்டு பெண் |
[ வியாழக்கிழமை, 23 மே 2013, 06:36.32 மு.ப ] [ ] |
உலகின் அதிக உடல் எடையுடைய இளம்பெண் அறுவை சிகிச்சை மூலம் தன் எடையை குறைத்த பின்னரும் இவரது உடல் எடை மீண்டும் அதிகரித்துள்ளது. [மேலும்] |
|
|
| | | |
|
| | | |
| |
| சிறப்புச் செய்திகள் |
| டொரண்டோவில் இளம் பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த மூன்று சகோதரர்கள் கைது |
| [ வியாழக்கிழமை, 23 மே 2013, 04:08.42 மு.ப ] |
கனடாவிலுள்ள டொரண்டோ பகுதியில் 22 வயது நிரம்பிய இளம்பெண் ஒருவரை மூன்று சகோதரர்கள் கூட்டாக சேர்ந்து பாலியல் பலாத்காரம் செய்ததால் அதிரடியாக கைது செய்யப்பட்டனர். [மேலும்] | | புதிய சர்ச்சையில் சிக்கினார் போப் பிரான்சிஸ் |
[ புதன்கிழமை, 22 மே 2013, 04:33.11 பி.ப ] [ ] |
வாடிகனில் கடந்த ஞாயிறன்று பிரார்த்தனை முடிந்த பின்னர் ஆலயத்தில் வைத்து போப் பிரான்சிஸ் மாற்றுத்திறனாளி ஒருவரிடம் நடந்து கொண்ட விதத்தால் புதிய சர்ச்சையில் சிக்கியுள்ளார். [மேலும்] | | பிரான்சில் ஓரினச்சேர்க்கையாளர் திருமணச் சட்டத்தை எதிர்த்து எழுத்தாளர் தற்கொலை |
[ புதன்கிழமை, 22 மே 2013, 01:45.21 பி.ப ] [ ] |
பிரான்சில் சமீபத்தில் கொண்டு வரப்பட்ட ஓரினச்சேர்க்கையாளர் திருமண அனுமதி சட்டத்திற்கு கண்டனம் தெரிவித்து நாட்ரி டேம் கத்தீட்ரல் தேவாலயத்தில் எழுத்தாளர் ஒருவர் தன்னைத்தானே துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டார். [மேலும்] | | அரியவகை யானை தந்தங்கள் துபாய் துறைமுகத்தில் பறிமுதல் |
[ புதன்கிழமை, 22 மே 2013, 06:50.14 மு.ப ] [ ] |
கள்ளத் தனமாக கடத்தப்பட்ட 259 யானை தந்தங்களை துபாய் துறைமுக சுங்கத் துறையினர் பறிமுதல் செய்துள்ளனர். [மேலும்] | | 2.7 கி.மீ. நீளம் கொண்ட விண்கல் பூமிக்கு அருகில்..! |
| [ புதன்கிழமை, 22 மே 2013, 06:28.29 மு.ப ] |
வருகின்ற மே மாதம் 31ம் திகதியன்று சுமார் 2.7 கி.மீற்றர் நீளமுள்ள விண்கல் ஒன்று பூமியை கடந்து செல்லப் போகின்றது. [மேலும்] |
|
|
| | | |
|
|
|
| | | |
|